வவுனியா கலை இலக்கியப் பெருவிழா”பூதத்தம்பி” வரலாற்று இசை நாடகம்[ படங்கள் இணைப்பு]

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலை இலக்கியப் பெருவிழா 27. 12. 2016 அன்று வவுனியா

வடக்கு பிரதேச செயலாளர் திரு க.பரந்தாமன் தலைமையில் முல்லைமணி வே. சுப்பிரமணியம் அரங்கத்தில் வெகு விமர்சயாக இடம்பெற்றது.
மூத்த இசைநாடக கலைஞா் கலாபுஷணம் தைரியநாதனின் நெறியாள்கையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினதும், பிரதேச கலைஞர்களினதும் நடிப்பில் உருவான பூதத்தம்பி என்னும் நாடகம் எல்லோருடைய வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*