உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர்கள் சங்கம் கனடா வழங்கும் 23 ஆவது பொங்கல் விழா!

உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர்கள் சங்கம் கனடா வழங்கும் 23 ஆவது  பொங்கல் விழா 7 ஜனவரி  2017 சனிக்கிழமை

மாலை 5 மணிக்கு

50 Hallcrown PL North YORK M  2 J 1 P 6

என்னும் முகவரியில் அமைந்துள்ள அமெரிக்கன் யூத் சென்ரரில் நடைபெறவுள்ளது.

பலவிதமான கலைநிகழ்வுகளுடன் உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர்களின் பிள்ளைகள் வழங்கும் இன்னிசை விருந்தும் நடைபெறுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு

கதிரைமலைநாதன் 647 287 4738

வரதன் 416 805 7392

செல்வன் 647 333 0029

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*